குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "சிரியா"

குறிச்சொல்: சிரியா

https://www.youtube.com/watch?v=PHRlPKPPhXQ&t=117sஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

(ஜூன் 20, 2016 அன்று வெளியான செய்தி, மறுபிரசுரமாகிறது)தமிழ்நாட்டுக் கடற்கரையோரங்களிலிருந்து 44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட படகு இந்தோனேஷியா அருகே என்ஜின் பழுதாகி நின்றபோது தஞ்சம் கோரி...

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் சிரிய ராணுவம் கூறியுள்ளது.இதையும் படியுங்கள் : மோடிக்கு ரத்த அபிஷேகம் செய்த விவசாயிகள்கடந்த வியாழக்கிழமையன்று சிரியாவின் விமானப்படை தளம்...

சிரியாவின் கடற்கரை நகரங்களான ஜப்லி மற்றும் டார்டஸில் திங்களன்று நடந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளது.சிரியாவின் கடற்கரை நகரங்களான ஜப்லி ஜபலியில் மருத்துவமனைக்கு அருகில் மற்றும் பேருந்து நிலையத்திலும் டார்டஸில்...

சிரியா ராக்காவில் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிராக சிரிய-ரஷ்யப் படைகள் விமானத்தாக்குதல் நடத்தின. இதில் 39 பேர் உயிரிழந்ததாகவும், 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு குழுமம் வேதனை தெரிவித்துள்ளது....

சிரியா மீது தேவைப்பட்டால் வான்வெளித் தாக்குதல் நடத்துவோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்யா தாக்குதல்...

சிரியா, ஈரான் மற்றும் ஆப்கன் அகதிகள் துருக்கி கடல் வழியே கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வந்தனர். இதில் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதில் கிரீஸ் நாடு முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போது...

கிரீஸ் நாட்டிற்குள் செல்ல சிரியா மற்றும் ஆப்கன் அகதிகள் பலரும் காத்திருந்த சூழ்நிலையில் தனது மாசிடோனியா எனும் எல்லைப்பகுதியை மூடியது கிரீஸ். கிரீஸ் நாட்டிற்கு பல அகதிகளும் தஞ்சம் அடைந்த நிலையில் ஐரோப்பிய...

செவ்வாய் அன்று லிபியாவின் கடல் பகுதியில் இத்தாலிக்குள் நுழைய முயன்ற 700 அகதிகளை காப்பாற்றியது இத்தாலி கடற்ப்படை. இதனுடன் 4 இறந்த உடல்களையும் மீட்டுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் இத்தாலிக்குள் லிபியா வழியாக...