குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#சமநீதி"

குறிச்சொல்: #சமநீதி

https://www.youtube.com/watch?v=kxrr5n2QV_cஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

https://www.youtube.com/watch?v=z0yN8DFeczcஇதையும் படியுங்கள்: ‘ஹிந்து’வின் கதைஇதையும் படியுங்கள்: வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

திருநெல்வேலியில் டாஸ்மாக் பார் ஒன்றில் ”வைஃபை Hotspot வசதி உள்ளது” என்பதை அழகாக, பெரிதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். டாஸ்மாக் பாருக்கு இளையவர்களை ஈர்க்க இதைவிட பெரிய மார்க்கெட்டிங் உத்தி எதுவும் இருக்க முடியாது. கோயம்புத்தூரில்...

எல்லா தன்னிலைகளும் முக்கியமானவை; எல்லா அடையாளங்களும் முக்கியமானவை; ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களுடைய கணங்களையும் முகங்களையும் கொண்டாட வேண்டும்; “நான் யார்?” என்கிற சதைகளையும் ரத்தத்தையும் மனசுகளையும் பிழிகிற, வதைக்கிற கேள்விகளில்தான் ஒவ்வொருவரும் தங்களைக்...

பெண்களுக்கென்று போதுமான கழிவறைகள் இல்லாததால் பெரும்பாலான இந்தியப் பெண்கள் டாய்லெட்டைப் பயன்படுத்தாமல் ஆறு மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரை இருக்கப் பழகியுள்ளார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவிலுள்ள 12...