Tag: சசிகலா
’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...
’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா?’
அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...
’இவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம்...
சென்னை அண்ணாசாலையில் போராட்டம்; டிக்கெட்டுகளை எரித்த போராட்டக்காரர்கள்; மைதானத்தைச் சுற்றிலும் கருப்பு பலூன்கள்
சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில்...
’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’
அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலை ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
’ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்’
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று), தமிழக முதல்வர்...
முதல்வர் கனவு காண்கிறாரா தங்கத் தமிழ்ச்செல்வன்?
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதல்வராகும்போது நான் ஏன் முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, ஆட்சியிலுள்ளவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர்கள்...
’தேர்தல் வரும்போது இதற்கான பதில் கிடைக்கும்’
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னை...
’இது நடக்காத ஒன்று’
அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா...
’பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது; ஜெ.மீது எப்போதும் மரியாதை உண்டு’
பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், குறுக்கு வழியில் ஆட்சிக்கு...