குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#ஓபிஎஸ்"

குறிச்சொல்: #ஓபிஎஸ்

மனிதாபிமான அடிப்படையில் துணை முதல்வரின் சகோதரருக்கு சிகிச்சைக்காக ராணுவ விமானத்தை அனுப்பியிருந்தால் வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரின் சிகிச்சைக்காக ராணுவ விமானம்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து...

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது.டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும்...

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்.12ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை...

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கவுள்ளதுமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்...

நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ’நமது அம்மா’ நாளிதழில் வெளியான கட்டுரையொன்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று (ஏப்.23) நடைபெறவுள்ளது.கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு...

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு அளித்திட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், ”பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால்,...