Wednesday, April 24, 2019
Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

’பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகளை எந்தவொரு தமிழனும் மன்னிக்க மாட்டான்’

குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2018ஆம் ஆண்டுக்கான,...

‘இதுபோன்ற தீர்ப்புகளால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போய் விடும்’

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...

ஓபிஎஸ் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ. பதவி தப்பியது; திமுக மனு தள்ளுபடி

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும்...

’சட்டப்பேரவையிலுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்.12ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை...

’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா?’

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...

ஓபிஎஸ் பதவி பறிபோகுமா?

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்...

’விஜயபாஸ்கரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், “தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிந்து...

’ஆளுநரின் இந்த செயல் அவரது தனிப்பட்ட உள்நோக்கத்தை வெளிக்காட்டுகிறது’

ஜனநாயக நெறிமுறைகளுக்கு சவால்விடும் ஆரோக்கியமற்ற முன்மாதிரிகளை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருவாக்கி வருவதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக...

’அதிமுக அரசு மூடுவிழா நடத்துகிறது’

அதிமுக அரசு குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்