Sunday, November 17, 2019
Home Tags இந்தியா

Tag: இந்தியா

இலங்கையில் 81.52% வாக்குகள் பதிவு; இரவே தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

இலங்கையில் 8வது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 81.52% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் : விலகினார் அனில் அம்பானி

அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார். மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும்...

ஹாங்காங் போராட்டம்: களமிறங்கிய சீன ராணுவம்

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து...

சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66...

டெஸ்ட் போட்டிகளில் தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில்...

இடைத்தோ்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற பாஜக முயற்சி: சித்தராமையா

எதிா்க் கட்சித் தலைவா் சித்தராமையா சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தோ்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற பாஜக முயற்சிக்கிறது என்று தெரிவித்தாா். இது குறித்து மைசூரில் உள்ள...

திருமணங்கள் நடக்கிறது : இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது : அசத்தும் மத்திய இணை...

ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி திருமணங்கள் நடப்பது இந்தியப் பொருளாதாரம் நன்றாக உள்ளதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார். "விமான நிலையங்கள் நிரம்பி...

உலகத்திலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரங்கள் : நம்ம நாட்ல உள்ள நகரம்தான் முதலிடம்

ஐரோப்பிய கார் பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்ற  நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேடு பள்ளமான...

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

முரசொலி அலுவலம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாஜக குதிரை பேரம் நடத்தி வருகிறது : சாம்னா

பாஜக மகாராஷ்டிராவில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சிவசேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

இந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.


Dunzo is the one and only 24 x 7 delivery app


Is Coffee good for weight loss?


What is GERD?


தொழில்நுட்பம்

இலக்கியம்