குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "ஆணவக்கொலைகள்"

குறிச்சொல்: ஆணவக்கொலைகள்

கடந்த 40 நாட்களில் தமிழ்நாட்டில் நான்கு ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.கடந்த மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர் என்பவர், கவுசல்யா என்ற வேறொரு சமூகத்தைச் சேர்ந்த...

நான் சாதியற்றவள்!என்னிடம் உயர்சாதி, ஆணவக்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டீர்கள். ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஓர் அறிக்கையில் என் பெயரையும் இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதாய் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.இப்பொழுது உங்கள் இணையதளத்தின் தலைப்பில், ஆதிக்கசாதி,...

உலகெங்கும் தெருக்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பதுபோல ஆன்லைனிலும் பெண்கள் தாக்கப்படுகிறார்கள்; கடித்துக் குதறப்படுகிறார்கள்; பாய்ந்து பிராண்டப்படுகிறார்கள்; மார்ச் 17ஆம் தேதி இரவு தொடங்கி எழுத்தாளர் நிர்மலா கொற்றவைக்கும் இதுதான் நடந்தது; ஆணவக்கொலைகளை...

ஜெ, சமீபத்தில் சாதியாணவக்கொலைகள் சார்ந்து நிகழ்ந்த ஒரு கேலிக்கூத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஓர் இணையதளம் தமிழில் எழுதிவரும் உயர்சாதியைச்சேர்ந்த பெண் கவிஞர்கள் மற்றும் பெண்ணியர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்தது. அதிலிருப்பவர்கள் ‘நான்...

வெளிநாடு ஒன்றிலிருந்து அங்குள்ள வானொலி ஒன்றுக்காக ஒரு விரிவான நேர்காணல் செய்தார்கள். பொருள்: உடுமலைப்பேட்டை சாதித் திமிர்க் கொலை. ஒரு தவறான கருத்து வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் ஆழமாகப் பதிந்துள்ளது அவர்களின் கேள்விகளில்...

”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக்கொலைகளுக்கு எதிரானவள்” என்கிற நெஞ்சுரம் மிக்க பிரகடனம் தொடர்கிறது.இதற்கு முந்தைய பிரகடனங்கள்

சாதியைக் கடந்து திருமணம் செய்வதால் தன் மகளையே கொலை செய்யும் அளவுக்கு ஆணவக் கொலைகள் தன் கோர முகத்தைக் காட்டி வருகின்றன. இங்கு சில பெண்கள் ஆதிக்கச் சாதியாக இருந்தாலும் இந்த சமூக...