கிழக்குக் கடற்கரை சாலையின் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள ராயல் சலூன் 15 வருட கால முன் அனுபவம் கொண்டவர்களால் நடத்தப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறப்பான சிகை அலங்கார சேவையை வழங்கி வருகிறோம். குறைந்த செலவில் தலைக்கான எண்ணெய் மசாஜ், முக மசாஜ் முதலான சேவைகளை அளிக்கிறோம். மூலிகை சார்ந்த பொருள்களால் சேவை வழங்குவதால் முகத்துக்கோ, தலைக்கோ, தோலுக்கோ பாதிப்பு வராமல் கவனித்துக் கொள்கிறோம். தலைமுடிக்கு வண்ணம் பூசுவது, தலைமுடியை நேராக்குவது, தலைமுடியைக் கழுவுதல் முதலான சேவைகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் வேலைக்குச் செல்வோரின் நலனுக்காகவும் காலையில் 6 மணிக்கே எங்களது சலூன் திறக்கப்படுகிறது. இரவு 9.30 மணி வரை எங்கள் கடை திறந்திருக்கும். இந்த சலூன் முழுமையாக குளிரூட்டப்பட்டது. விசாலமான பார்க்கிங் வசதிகளைக் கொண்டது. பாதுகாப்பு கேமரா வசதிகளைக் கொண்ட முடிதிருத்தும் நிலையம் இது. சிகையலங்காரத்துக்குத் தேவையான பிராண்டட் பொருள்களையே நாங்கள் உபயோகிக்கிறோம். இந்த சலூன் சுகாதாரமான இடமாக எப்போதும் பராமரிக்கப்படுகிறது. நுரை சவர வசதியும் எங்களிடம் உண்டு. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் எப்போதும் குளிரூட்டப்பட்ட நிலையில் உங்களுக்குச் சேவைகள் வழங்கப்படும்.

Royal Saloon on the East Coast Road, Chennai is run by people with over 15 years of experience in the salon market. Our hair styling services are available for children, adults to senior citizens. Oil Massage for head, facial massage, hair straightening, hair coloring, hair washing and face bleaching are done at affordable costs at our salon. We use herbal products to ensure that your skin, hair are not affected in any way during our hair treatment. 

We are open from 6 am and close only at 9.30 pm. This is for the benefit of school and college goers and working people. We have ample car parking facility. Our facility is fully air-conditioned. We use branded products for hair-styling. Our facility is guarded by CCTV security cameras. We maintain utmost hygiene at our shop. We offer foam shaving services. We have generators to keep the air-conditioners running all the time. 

 

Royal Saloon,

1/9, Ponniamman Koil Street,

Chinnathambi Complex, (Behind Chinnathambi Marriage Hall),

Injambakkam, Chennai 600 115.

+918939173609, +919677449104

s_varsa13@yahoo.co.in

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here