Tuesday, April 23, 2019
Home புத்தகங்கள் மன்னார் கண்ணீர்க் கடல்

மன்னார் கண்ணீர்க் கடல்

120.00

Description

மன்னார் கண்ணீர்க் கடல் – வறீதையா கான்ஸ்தந்தின் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்):
மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிகொண்டது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகன் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன.நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டைவது எப்போது??????.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மன்னார் கண்ணீர்க் கடல்”

Your email address will not be published. Required fields are marked *

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்