அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

90வது ஆஸ்கர் விழாவில் விருது பெற்றவர்கள் விவரம்

* சிறந்த துணை நடிகருக்கான விருது : சாம் ராக்வெல் (Three Billboards Outside Ebbing, Missouri)

* சிறந்த ஒப்பனைக்கான விருது: கஜூஹிரோ சுஜி; டேவிட் மற்றும் லூசி சிப்பிக் (darkest hour)

* சிறந்த துணை நடிகைக்கான விருது: ஆலிசன் ஜேனி (I, Tonya)

* சிறந்த அனிமேஷன் குறும்படம்: க்ளன் கீனி மற்றும் கோப் ப்ரையண்ட் (dear basket ball)

* சிறந்த அனிமேஷன் படம்: லீ அன்கிரிச் மற்றும் டார்லா கே. ஆண்டர்சன் (CoCo)

* சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஜான் நெல்சன், கெர்ட் நெஃப்ஸ்ர், பால் லம்பெர்ட் மற்றும் ரிச்சட் ஹூவர்ட் (Blade Runner 2049)

* சிறந்த எடிட்டிங் : லீ ஸ்மித் (dunkrik)

* சிறந்த கதாசிரியர் விருது: ஜோர்டான் பீலே (GetOut)

* சிறந்த ஆவணப்படம் : ஃபிராங் ஸ்டீஃபல் (Heaven is a traffic jam on the 405)

* சிறந்த ஒளிப்பதிவாளர் : ரோஜர் டீக்கின்ஸ் (Blade Runner 2049)

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here