2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதைஅடுத்து, அவரை நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறதுகூகுள். அதில், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப்செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர்பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.






#NationalCrushRashmika என்ற ஹேஷ்டேக் டிரெண்டானதையடுத்து,
அந்த ஹேஷ்டேக்கை டேக் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள, நடிகை ரஷ்மிகா மந்தனா, இந்த ரசிகர்கள் உண்மையிலேயே சிறப்பானவர்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பு என்று கூறியுள்ளார்.