A surgical team at LIMA headed by Dr.Akbar Akbar Syed, Dr.Anirudh J.R and Dr.Prabhakaran have performed a very complex and difficult laparoscopic surgery very successfully. The team of doctors removed a giant abdominopelvic cyst from the abdomen of a 16 year old girl completely through 4 tiny keyholes, instead of a huge vertical cut in the abdomen , which was the only option offered to her at 2 other big hospitals in the city! She recovered very well and went home in just 2 days after the procedure.

16 வயது பெண்ணின் வயிற்றிலிருந்த பெரிய கட்டி ஒன்றை முற்றிலுமாக அகற்றி சாதனை புரிந்திருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த டாக்டர்கள். கட்டியை அகற்றுவதில் என்ன சாதனை என்பதுதானே உங்கள் கேள்வி. வயிற்றைப் பிளந்து மட்டுமே இந்தக் கட்டியை அகற்ற முடியும் என்று இரண்டு பெரிய மருத்துவமனைகள் அவரது பெற்றோரிடம் கூறினார்கள். அதற்குப் பின் லிமா மருத்துவமனையை அவர் நாடினார். டாக்டர் அக்பர் சையத், டாக்டர் அனிருத் ராஜ்குமார், டாக்டர் பிரபாகரன் தலைமையிலான மருத்துவக் குழு வயிற்றில் நான்கு சிறு துவாரங்களைப் போட்டு இந்தக் கட்டியை வெற்றிகரமாக அகற்றி விட்டார்கள். இந்தச் சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களிலேயே முழுமையாக உடல் நலம் தேறி வீட்டுக்குத் திரும்பினார் அந்தப் பெண்.

Like us on Facebook here.

Visit us on the internet here.

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here