ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டங்களின் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

train

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்