ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை செல்லூர் அருகே விரைவு ரயிலை மறித்து, மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – திருநெல்வேலி விரைவு ரயில், மதுரை – நிஜாமுதீன் விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : #Jallikattu :மதுரை: ரயிலை மறித்து 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்