ஐபிஎல் 11 வது சீசனில் விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 350க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட மொத்தம் எட்டு அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இதில் இங்கிலாந்து அணி வீரரான பென்ஸ்டோக்ஸை 12.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோன்று, மேற்கிந்திய வீரர் கெய்ரன் பொல்லார்டை 5.40 கோடி ரூபாய்க்கு மும்பை அணியும், அஸ்வினை 7.60 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், ஷிகர் தவாணை 5.20 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.

இதையும் படியுங்கள்: நீங்கள் யாரையாவது சார்ந்து இருப்பவரா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்