நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிகள் வருகிற நவ.1, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்: விராத்கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவாண்,, கேஎல் ராகுல், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், திணேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சார் படேல், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்குமார், ஆஷிஸ் நெஹ்ரா, முகமது சிராஜ்

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்