இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற, இத்தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானிய வீரர் காஸூமாசா சாகயை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-11, 21-19 என்ற புள்ளி கணக்கில் காஸூமாசா சாகயை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்