இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here