virat

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, 2017ஆம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஒருநாள் போட்டியில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று டெஸ்ட் போட்டியில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்