உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி பாகிஸ்தானை வீழ்த்தியது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் லண்டலில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கொரியா, அர்ஜெண்டினா, இந்தியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா, மலேசியா மற்றும் கனடா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் ஞாய்யிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தனை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அபாரமாக ஆடி ஏழு கோல் அடித்தது. பாகிஸ்தான் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முன்னதாக ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகளை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதனையடுத்து ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இதையும் படியுங்கள் : செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்