#GoBackModi: எழுந்தது என் தேசம்

0
246

தண்ணீர் கேட்டு ஒரு தேசம்
கண்ணீர் விட்டது.
அலட்சியமாய், ஆணவமாய்
கைவிரித்தது டெல்லி.

மக்கள்தானய்யா பாதுகாப்பு
மக்களைவிட்டு எங்கே தேடுகிறாய் அதை?
அதனால் மோடி உனக்கு கறுப்புக் கொடி
திருவிடந்தையிலிருந்து
திரும்பிப் போ; திரும்பி வர மாட்டாய்.

இந்த மண் உயர்ந்ததால்
கிண்டி காட்டுக்குள் ஒளிந்தாய்.
அக்கிரமக்காரர்களை அழிக்க
கறுப்பாய் நிமிர்ந்தது என் பூமி.

அகிலாவுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here