இந்திய திரைப்படத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் 148வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் இணையதளம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

goog

துண்டிராஜ் கோவிந்த் பால்கே, 1870ஆம் ஆண்டு, ஏப்.30ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவர், மும்பையிலுள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் பயின்றார். 1913ஆம் ஆண்டு இவர், தயாரித்து வெளியிட்ட ’ராஜா அரிச்சந்திரா’ என்னும் திரைப்படம் இந்தியாவில் முதல் முழுநீளத் திரைப்படமாகும்.

raja

தாதா சாகேப் பால்கே தனது வாழ்நாளில் 95 திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் தயாரித்துள்ளார். இவரது பங்களிப்பினைப் பாராட்டி, தாதா சாகேப் பால்கே விருது, திரைத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்