தற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார். https://www.youtube.com/watch?v=9RLfhK1sx4s&feature=youtu.beஇதையும் பாருங்கள்: உங்களிடம் யாராவது பொஸஸிவாக...

போபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால்...

பதினான்கு தினங்களில் நான் பார்த்த, கேட்ட, இணைத்த, அழுத, உடன் வாழ்ந்த காதல் கதைகள், நினைவுகளின் தொகுப்பு இது: கிண்டி பொறியியல் கல்லூரியில் இருக்கிற ஆறாயிரம் பேரில் வித்தியாசப்படுத்திக் கொண்டே இருக்கும் பலபேர்...

வரலட்சுமி சரத் குமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அப்படியே தமிழில் தந்துள்ளேன்: இதை எழுத வேண்டுமா, வேண்டாமா என்று இரண்டு நாட்கள் யோசித்த பிறகே இதை எழுதுகிறேன்; இந்தச் சமூக வலைத்தளக் காலத்தில்...

People for Ethical Treatment of Animals (PETA) என்கிற விலங்குகள் நல அமைப்பு செய்த தொடர்ப் பிரச்சாரத்தின் மூலமாக வழக்காடுதலின் மூலமாக உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை...

(நவம்பர் 12,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)மீண்டும் பேஸ்புக் சாமானியர்கள் ...சாமானியர்களாக பேஸ்புக்கில் நுழைந்து சரவெடியாக பதிவு போட்டு லைக்குகளை அள்ளும் நல்லவர்கள் (!!!). இப்போ இருக்குற அரசியல் களத்துல, பல அரசியல்...

(டிசம்பர் 17,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)https://www.youtube.com/watch?v=SRxiwAR6fMI&feature=youtu.beடிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவிலிருந்து கரைபுரண்டு ஓடிய கூவம், டிசம்பர் இரண்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் சற்றே தணிந்தது. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த காட்சிகள்...

(அக்டோபர் 1,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண் இது; பெரியாரின் நினைவுகள், சமகாலத் தமிழகத்தை எவ்வளவு சீற்றத்துடன் பார்த்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தபோது:1.சிவகங்கையில் கண்டதேவி தேரோட்டத்தில் தலித்துகளும் தேர்வடம் பிடிப்பதைத்...

எங்களுடன் இணைந்திருங்கள்

48k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe