நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை ஆங்கில இந்து நாளிதழில் இது குறித்த...
சாதிய பெருமிதம், ரவுடியிசம், வெட்டு, குத்து, வன்முறை... சசிகுமாரின் வழக்கமான ரத்த ஃபார்முலாவில் வெளிவந்திருக்கிறது, கிடாரி. விமர்சகர்கள் முடிந்த அளவு இந்த முரட்டுப் படத்தை கழுவி ஊற்றினார்கள். சசிகுமாரின் முந்தையப் படங்களும் தோல்வி. கூட்டிக் கழித்தால் கிடாரி முதல்நாளே தியேட்டரைவிட்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால், கிராமத்துக் கதையான கிடாரி சென்னை மாநகரில் முதல் மூன்று...
மருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள்! தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க...
(நவம்பர் 12,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)மீண்டும் பேஸ்புக் சாமானியர்கள் ...சாமானியர்களாக பேஸ்புக்கில் நுழைந்து சரவெடியாக பதிவு போட்டு லைக்குகளை அள்ளும் நல்லவர்கள் (!!!). இப்போ இருக்குற அரசியல் களத்துல, பல அரசியல் தலைவர்களும் சமூக வலைத்தளத்துல இருக்குறவங்களை கவர்றதுக்கே ரொம்பக் குட்டிக்கரணம்லாம் அடிக்காங்க, ஆனா நம்ம ஆளுங்க அசால்ட்டா 'போங்கதம்பி கப்பித்தனமா பேசிகிட்டு'ன்னு...
ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் கண்ணீர்ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ரோஹித் வெமுலா உயிர் துறந்தார்; உயர் கல்வி நிறுவனங்கள் தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொலைக்களங்களாக இருக்கின்றன என்ற செய்தியை விட்டுச் சென்றார். நட்சத்திரங்களுக்கு ஆசைப்பட்ட ரோஹித்தின் இழப்பை எண்ணி நாடே துக்கம் அனுசரிக்கும்போது, ஜாதிமயப்பட்ட ஊடகங்கள் அவரது...
விநாயர் சதுர்த்தியை ஒட்டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தது. சென்னையைப் பொறுத்தவரை இந்த விதிமுறைகளை மீறப்படுகிறதா என்கிற கண்காணிப்பு ஓரளவுக்கு சாத்தியமாகலாம். அதேசமயம் சென்னையைத் தாண்டி இந்த விதிமுறைகள் தமிழகத்தின் மற்ற இடங்களில் கண்காணிக்கப்படுமா என்பது கேள்விதான். அரசு கண்காணிப்பு என்பதைத் தாண்டி, தொடர்புடைய ஒவ்வொருவரும் இயன்ற அளவில்...
தணிக்கை வாரியத் தலைவராக பலஜ் நிஹாலனி சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டது முதல் சர்ச்சையின் செல்லக்குழந்தையாகியிருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரில் வரும் முத்தக் காட்சியின் அளவை குறைத்தது, குழந்தைகள் படமான, த ஜங்கிள் புக்கிற்கு யு சான்றிதழ் அளிக்காகதது என்று சர்ச்சைகள் நீள்கின்றன.அனுராக் காஷ்யபின் ஃபேண்டம் நிறுவனம் தயாரித்திருக்கும் உத்தா பஞ்சாப் படத்திற்கு...
மழை சீசன் வந்துவிட்டது; இனிமேல் சூடாக ஏதாவது சாப்பிடவோ அருந்தவோ மனம் விரும்பும்.திடீரென்று விருந்தாளிகள் வந்தாலும் செய்துகொடுக்கக் கூடிய எளிய வகை பலகாரம்; 10 அல்லது 15 நிமிடம் போதும்; எளிதில் செய்துவிடலாம்நம்முடைய சவுத் இந்தியர்கள் வெங்காய பக்கோடா செய்யும்போது அதில் அரிசி மாவு, கடலை மாவு சேர்ப்போம். ஆனால் வெளிநாட்டில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி...
கபாலி வெள்ளிகிழமையன்று திரையரங்குகளில் வெளியான கையோடு இணையத்திலும் வெளியானது. உடனே தயாரிப்பாளர் தாணு ஒரு புகார் மனுவை தாக்கல் செய்தார்.இணையத்தில் கபாலியை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருந்தும் எப்படி இணையத்தில் படம் வெளியானது என்று அதில் தாணு கேட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதியும், மத்திய அரசு உடனடியாக இதற்கு விளக்கம் அளிக்க...

எங்களுடன் இணைந்திருங்கள்

48k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe