ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 8.40 மணி. தார்வாரில், டாக்டர் எம்.எம்.கல்புர்கியின் (அவருக்கு வயது 78) வீட்டுக் கதவை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தட்டினார். ஓசை கேட்டுக் கதவைத் திறந்த கல்புர்கியின் முன்தலையில் ஒரு துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு பாய்ந்தது. அந்த அடையாளம் தெரியாத நபர் சுட்ட அடுத்த குண்டு அவரின்...
தோணுவதை எழுதுங்க என்றான் நண்பன்...அந்நேரம் எனக்கு தோன்றியதே சுள்ளென்ற "பசிதான்"..ஆம்..நம் தாய்,தந்தையின் உடல் பசியால் பிறந்தோம்.. பிறந்தவுடன் நமது முதல் கோரிக்கையும்,போராட்டமுமே அழுகை வடிவில் பசிக்காகத்தானே வந்தது??ஒரு கவிஞன் சொன்னான்.." உலகில் அனைவராலும் புரிந்துக்கொள்ளப்பட்ட ஒரே மொழி "பசி""... நிஜம்தான்.. முகம் பார்த்தோ,சைகை கண்டோ சட்டென உணர முடிந்த ஒரே மொழி..உடல்பசி,அறிவுப்பசி என அனைத்திலும் பிரதானம் வயிற்று பசிதானே?" செவிக்குணவு...
காண்டற் பொருளாற் கண்டில துணர்த லுவம மாவ தொப்புமை அளவை கவய மாவாப் போலுமெனக் கருத - மணிமேகலை 21:40-42காண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர்...
ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் கண்ணீர்ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக ரோஹித் வெமுலா உயிர் துறந்தார்; உயர் கல்வி நிறுவனங்கள் தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொலைக்களங்களாக இருக்கின்றன என்ற செய்தியை விட்டுச் சென்றார். நட்சத்திரங்களுக்கு ஆசைப்பட்ட ரோஹித்தின் இழப்பை எண்ணி நாடே துக்கம் அனுசரிக்கும்போது, ஜாதிமயப்பட்ட ஊடகங்கள் அவரது...
கனிமொழியின் பிறந்தநாளில் அவரை சந்தித்தார் நடிகை ஷகிலா. அப்போது அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பலரும் ஆபாசமான கமெண்ட் எழுதி வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ஷகிலா பிரச்சாரம் செய்யவிருக்கிறார் எனவும் வதந்தி பரப்பப்படுகிறது. திமுக சார்பில் ஷகிலா தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதுவரை வதந்தி தீவிரமடைந்துள்ளது.இந்த வதந்திகளுக்கெல்லாம்...
முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு உடலில் சக்தி சிறிது குறைந்திருக்கும். அதனைச் சரிசெய்ய கண்டிப்பாகப் பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்குப் பேரீச்சை சத்து நிறைந்தது.முன்பெல்லாம் பழைய பேப்பர் கடையில் பேப்பர் போடும்போது பேரீச்சம்பழம் கொடுப்பார்கள். நம்முடைய வீட்டில் இரு சக்கர...
”திரும்பும்போது பாத்து திரும்பு”, “அடுப்படிக்கு போகாத, போனா தாய்ப்பால் வத்திடும்”, “பப்பாளி சாப்பிடாதே”, என ஏகப்பட்ட அன்பு கட்டளைகள் பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கும் சேர்த்து சில நிபந்தனைகள் பெரியவர்களால் வழங்கப்படும். இதில் எதனை கடைபிடிக்க வேண்டும், எதனை அறவே ஒதுக்க வேண்டும் என்பதில் குழப்பங்கள் நீடிக்கின்றன. பெண்கள் ‘நவீனமாக’, ‘மேற்கத்திய’...
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement -CECA) அல்லது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதத்தில்...
(மே 1,2016இல் வெளியான தலையங்கம் மறுபிரசுரமாகிறது.)”இல்லாதவர்களுக்கு அடிப்படை வருமானத்தைப் பணமாகக் கொடுத்துவிடுங்கள்”உலகமே 2015ஆம் ஆண்டில் மிகுந்த உற்சாகத்துடன் ஒரு டாபிக்கை விவாதம் செய்தது; “சம்பளம் இல்லாத அல்லது சம்பளத்துக்கு வேலை பார்க்க இயலாத மக்களுக்கு அடிப்படை வருமானத்தைப் பணமாகக் கொடுத்துவிடுங்கள்” என்பதுதான் அந்த ஐடியா; சுவிட்சர்லாந்தில் ஒரு படி மேலே போய்விட்டார்கள்; வேலை பார்க்கிறார்களோ,...
(ஆகஸ்ட் 29,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)இருபத்தியோராம் நூற்றாண்டு பல்வேறு தொழில்நுட்பங்களோடு படுவேகமாய் பயணித்துக் கொண்டிருக்கின்றது; இவ்வேளையில் தொழில்நுட்பங்களைத் தங்கள் பக்கம் வசப்படுத்தி தனெக்கென ஒரு ரூட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மோடி முதல் கடைக்கோடி லேடி வரை ஃபேஸ்புக், ட்விட்டர் என கொஞ்சம் பிஸியாகவே இருக்கிறார்கள். இதில் முக்கியமான...

எங்களுடன் இணைந்திருங்கள்

24k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe