நா.முத்துக்குமாரின் மரணம் நவீன இலக்கியவாதிகளின் குடி குறித்து மீண்டும் பேச வைத்திருக்கிறது. நவீன இலக்கியவாதிகளில் பெரும்பாலோர் 'குடியின்றி அமையாது வாழ்க்கை' என்றிருப்பவர்கள். முக்கியமாக கவிகள்.மற்ற இலக்கிய வடிவங்களிலிருந்து மாறுபட்டது கவிதை. சிறுகதை, நாவல்களில் சிந்தனையை புகுத்துவதற்கான இடம் உண்டு. சந்தக்கவிதை, மரபுக்கவிதையும் அனுமதிக்கும். நவீன கவிதை மாறுபட்டது. ஒருவகையான உணர்ச்சி வெளிப்பாடு. பேச...
வேதாளத்தை கடந்த சில வாரங்களாக சந்திக்கவில்லை. சாலிகிராமத்தில் அதனை பார்த்த போது, முடியை ட்ரிம் செய்து, தாடியை மழித்து, மீசையை திருத்தி ஆளே மாறியிருந்தது. ஒன்றரை மாதமாக கோடையை கேரளாவில் கழித்ததாக கூறியது. கேரளாவின் கள் வேதாளத்தின் உடம்பில் மினுமினுப்பாக ஏறியிருந்தது."இறைவி, கபாலின்னு தலைபோற விஷயங்கள் தமிழ்ல நடந்திட்டிருக்கு. நீ என்னடான்னா கேரளாவுல...
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம்.(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது கவனத்தை ஈர்க்கும் தலைப்பு என்று நண்பர்கள் தொலைபேசினார்கள். அகிம்சைக்கு அடிப்படையான அன்பையும் கலாச்சாரச் சுதந்திரத்தையும் குறிக்கும்விதமாக இதனைத் தலைப்பாகத் தேர்வு...
டீவியில் ஆனந்தம் வந்ததடி ஆனந்தி பாடல் ஓடிக்கொண்டிருக்கிறதுஆனந்தி.....ஓரு காலத்தில் என் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பெயர்...பள்ளி பருவத்தின் வந்த முதல் காதல் அவள் மீது தான். படிக்காத பையன் என்றாலும் உயரம் கம்மியாக இருப்பதால் 2-வது பெஞ்சில் அமர்ந்து இருப்பேன்.அவள் 3 வது பெஞ்ச் நான் திரும்பினால் அவளது முகத்தை தான் பார்க்க...
(செப்டம்பர் 5,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)சாமானியர்கள் பதிவு - 2ஃபேஸ்புக்கே வெறிச்சோடி போயிருக்கா? அப்ப கண்டிப்பா அந்த நாலு பேரும் எந்த ஸ்டேட்டஸும் போட்டிருக்க மாட்டாங்கன்னு ஈஸியா ஒரு முடிவுக்கு வந்துடலாம். அட ஆமாங்க புதுசு புதுசா ஃபேஸ்புக்கில ஒரு ஸ்டேட்டஸ போட்டுவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் உணர்ச்சிவசப்படுத்திவிட்டு கடைசியில அவர்களே வந்து சமாதானம்...
காரசாரமான இந்த பூண்டு சட்னி செய்வதற்கு எளிது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானது. இந்த சட்னி செய்யும் அன்று கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவார்கள். புளிப்பும் காரமும் சேர்ந்து மிகவும் ருசியுடன் இருக்கும் பூண்டு பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.ரொம்ப தூரம் பிரயாணம் செய்பவர்கள் இதை தாரளமாக...
தமிழ்நாட்டில் வருடந்தோறும் பதினாறாயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) புள்ளி விவரங்கள் கூறுகின்றன; ஒரு லட்சம் பேரில் 26 பேர் தற்கொலை செய்துகொள்வது தமிழ்ச் சமூகத்தில் நிலவி வரும் வறுமை, வன்முறை என்று...
எல்லா தன்னிலைகளும் முக்கியமானவை; எல்லா அடையாளங்களும் முக்கியமானவை; ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களுடைய கணங்களையும் முகங்களையும் கொண்டாட வேண்டும்; “நான் யார்?” என்கிற சதைகளையும் ரத்தத்தையும் மனசுகளையும் பிழிகிற, வதைக்கிற கேள்விகளில்தான் ஒவ்வொருவரும் தங்களைக் கண்டடைகிறார்கள். நண்பர் ராஜன் குறை, “நான் பிராமணன்; எனது சமூகம் காலம் காலமாக பிற சமூகங்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக அழுதுபுரள்கிறேன்”...
தி.மு.கவின் அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினின் ”நமக்கு நாமே” பிரச்சார சுற்றுப்பயணம், மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. ”மதுவை ஒழிப்பேன்” என்று கன்னியாகுமரியில் தொடங்கியது வாக்குறுதிகள் நிறைந்த இந்தப் பயணம். நாளுக்கு நாள் புதிய வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. சமீபத்தில் “தமிழ்நாட்டில் அரசுப் பதவி வகிப்பவர்களின் லஞ்ச, ஊழலை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்படும்” என்கிற...
நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது. முத்துக்குமார் என்னை சந்திக்க...

எங்களுடன் இணைந்திருங்கள்

59k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe