அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என கடந்த நவ.30 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ஷ்யாம் நாராயண் சௌக்சி என்பவர் தனது மனுவில் அரசு விழாக்கள் மற்றும் திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதற்கான சரியான நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசியகீதம்...
(நவம்பர் 10, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)(டாக்டர் பிரபாத் பட்நாயக் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சிய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கறுப்புப் பணத்தையும் கள்ள...
அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம்.(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது கவனத்தை ஈர்க்கும் தலைப்பு என்று நண்பர்கள் தொலைபேசினார்கள். அகிம்சைக்கு அடிப்படையான அன்பையும் கலாச்சாரச் சுதந்திரத்தையும் குறிக்கும்விதமாக இதனைத் தலைப்பாகத் தேர்வு...
(ஆகஸ்ட் 29,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)இருபத்தியோராம் நூற்றாண்டு பல்வேறு தொழில்நுட்பங்களோடு படுவேகமாய் பயணித்துக் கொண்டிருக்கின்றது; இவ்வேளையில் தொழில்நுட்பங்களைத் தங்கள் பக்கம் வசப்படுத்தி தனெக்கென ஒரு ரூட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மோடி முதல் கடைக்கோடி லேடி வரை ஃபேஸ்புக், ட்விட்டர் என கொஞ்சம் பிஸியாகவே இருக்கிறார்கள். இதில் முக்கியமான...
(டிசம்பர் 19, 2015இல் வெளியான செய்தி மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)படம் 0 பொது சார்பியல் தத்துவம் @100 படம் 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இந்தியா முழுவதும் நடந்து வருகின்ற "சகிப்பின்மை" சர்ச்சையிலும் சென்னை, கடலூர் சந்தித்த வரலாறு காணாத மழைச் சேதத்திலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு சந்தடியின்றி நம்மைக் கடந்து...
(செப்டம்பர் 5,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)சாமானியர்கள் பதிவு - 2ஃபேஸ்புக்கே வெறிச்சோடி போயிருக்கா? அப்ப கண்டிப்பா அந்த நாலு பேரும் எந்த ஸ்டேட்டஸும் போட்டிருக்க மாட்டாங்கன்னு ஈஸியா ஒரு முடிவுக்கு வந்துடலாம். அட ஆமாங்க புதுசு புதுசா ஃபேஸ்புக்கில ஒரு ஸ்டேட்டஸ போட்டுவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் உணர்ச்சிவசப்படுத்திவிட்டு கடைசியில அவர்களே வந்து சமாதானம்...
சாதிய பெருமிதம், ரவுடியிசம், வெட்டு, குத்து, வன்முறை... சசிகுமாரின் வழக்கமான ரத்த ஃபார்முலாவில் வெளிவந்திருக்கிறது, கிடாரி. விமர்சகர்கள் முடிந்த அளவு இந்த முரட்டுப் படத்தை கழுவி ஊற்றினார்கள். சசிகுமாரின் முந்தையப் படங்களும் தோல்வி. கூட்டிக் கழித்தால் கிடாரி முதல்நாளே தியேட்டரைவிட்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால், கிராமத்துக் கதையான கிடாரி சென்னை மாநகரில் முதல் மூன்று...
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையின் தென்னிந்திய பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு ரஜினி ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்."என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் ஐநா உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு...
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஒரு வருடம் நிறைவுறும் நேரத்தில் அதிருப்தியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அடிப்படை ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டுகளின் மையமாக இருப்பது, 'புதிய நிர்வாகிகளை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தை திமுக இயக்குகிறது' என்பதாகும்.நடிகர் சங்கத் தேர்தலின் போதே இந்த குற்றச்சாட்டு வடிவம் பெற தொடங்கியது. நடிகர் சங்கத்தின்...
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை இந்தியாவே பாராட்டிக் கொண்டிருக்கிறது. அரசுகளும், தனியார் நிறுவனங்களும் போட்டிப் போட்டு பரிசுமழை பொழிகின்றன. கடந்த சில தினங்களாக இந்தியாவின் மானம், பெருமை, கீர்த்தி அனைத்தும் பி.வி.சிந்து வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தில் நிலைபெற்றுள்ளன.இந்தியா ஒருவித யோக நிலையில் மெய்மறந்து இருக்கையில், 'சிந்துவை ஏன்...

எங்களுடன் இணைந்திருங்கள்

56k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe