குறைந்த விலையில் தரமான, சொகுசான கார்களை 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் வாங்க முடியும்.1)ரெனால்டு க்விட்இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்டு நிறுவனத்தின் கார் க்விட்தான். இது எஸ்யூவி கார்...

ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை, ஒன்பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் வெளியாகி இருக்கும் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 3D கெவெலர்...

காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6771 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியுள்ளது.ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9...

சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களான கேலக்ஸி ஜெ4(J4) மற்றும் ஜெ6(J6) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜே4(J4) மற்றும் ஜே6(J6) ஃபோன்கள் மே 21 ஆம் தேதி...

ஹோண்டா கார்ஸ் இந்திய சந்தையில் தனது பங்களிப்பை அதிகரிக்க நடப்பு நிதி ஆண்டில் 3 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹோண்டா கார்ஸ் “ புதிய ஹோண்டா அமேஸ் கார்” விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.புதிய...

ஜெர்மனியின் சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் செடன் (Mercedes benz sedan) பிரிவில் முற்றிலும் புதிய ஏஎம்ஜி ஈ-63(AMG E63) என்ற காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த...

நியூட்ரினோ அடிப்படை அறிவியல் ஆய்வு திட்டம் குறித்து சமூக வலைத்தளத்தில் மற்றும் ஊடகங்களில் வெளிப்படும் சில கேள்விகளுக்கு என் கருத்தை தர விரும்புகிறேன். வெளிப்படும் கருத்துக்கள இரண்டு விதமாக பிரிக்கலாம்....

அணுக் கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகூடங்குளம் அணுஉலை...

By Sunderarajan PadmanabhanHyderabad, February 15 (India Science Wire): One size does not fit all. This applies to medicine, as much as for garments....

ஒடிசா மாநிலம் சந்தீப்பூர் ஏவுதளத்திலிருந்து ஆகாஷ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (Defence Research and Development Organization - DRDO) சார்பில்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe