இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் சூப்பர்சானிக் போர் விமானங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் விமானப்படை தளபதி கஹான் புளத்சிங்க, பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் சென்று பாகிஸ்தானின்...

இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மணின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தனது தேடுபொறியின் முகப்பில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். அதில் ஆர். கே. லக்ஷ்மணும் அவருடைய புகழ்பெற்ற சாமானியனும் இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த...

டிஜிட்டல் கடிகாரம் செய்ததற்காக அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்ட 14 வயது பள்ளி மாணவர் அகமது முகமது, கத்தாரின் தலைநகர் தோஹாவுக்குப் புலம்பெயர்கிறார். கத்தார் நாட்டின் “இளம் கண்டுபிடிப்பாளர்” உதவித்தொகை கிடைத்திருப்பதால் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து தோஹாவில்...

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Comprehensive Economic Cooperation Agreement -CECA) அல்லது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த...

இறந்தாலும் வாழ்ந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்துக் காட்டியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். கலாமின் மறைவிற்குப் பின் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக நாடுகள்...

சில மாதங்களுக்கு முன் கூகுள் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைக் காண்பித்தது. இது சர்ச்சையான நிலையில், இப்போது இந்தியாவின் முதல் பிரதமர் என்று...

ஆதரவு தேவைப்படுகிறவர்களையும் ஆதரவு வழங்குகிறவர்களையும் இணைக்கும் ”இப்போது” சமூகத் தகவல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் https://play.google.com/store/apps/details?id=com.ippodhu&hl=en என்ற இணைப்பிலும் ஆப் ஸ்டோரில் https://itunes.apple.com/us/app/ippodhu/id979193464?ls=1&mt=8 என்ற இணைப்பிலும் டவுன்லோட் செய்யுங்கள். இந்த வீடியோவை...

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், அரசியல் ஆதாயத்திற்காக தூண்டப்பட்டு வருகின்றன. தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை உடனுக்குடன் உலகுக்குச் சொல்லும் வகையில்.. கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவை ஒன்றை, இடதுசாரி கட்சி...

வாட்ஸ் அப், ஐபோன் மெசேஜ் உள்ளிட்ட செயலிகள் மூலம் பகிரப்படும் அனைத்துத் தகவல்களும் 90 நாட்கள் வரை கட்டாயம் சேமித்து வைக்கவேண்டும். அவ்வாறு சேமிக்காமல் அழித்துவிட்டால் அது சட்டவிரோதம். அதேப் போல் இதற்கான...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe