மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் போட்டியில் மோட்டோரோலா நிறுவனம் தற்போது இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோட்டோரோலாவின் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் வெளியாகி இருக்கும் நிலையில், தற்சமயம் மென்பொருள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. https://twitter.com/AndroidAuth/status/1103995286521868290 இந்த ஸ்மார்ட்போன்...

விவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.7000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Vivo #Smartphone விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வை சீரிசில் வை91 ஸ்மார்ட்போனை அறிமுகம்...

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது 'கேலக்ஸி ஏ' தயாரிப்புகளான கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொது சாம்சங் கேலக்ஸி ஏ40 உலகமெங்கும்...

ஓப்போ நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று(செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்கிறது. https://twitter.com/oppo/status/1102779359889252352 48 மெகா பிக்சல் பாப் ஆப் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருமென...

Vivo V15 ஸ்மார்ட்ஃபோனின் விலை 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரைக்குள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் சமீபத்தில் வெளியான Vivo V15 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனைத் தொடர்ந்து தற்போது Vivo V15...

கூகுள் நிறுவனம் தனது அறிமுகமான குரலை வைத்து போனை ஆன்-லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. மேலும் போன்களில் உள்ள 'ஓகே கூகுள்' வசதியையும் கூகுள் நிறுவனம் நீக்குகிறது.  ஏற்கெனவே மோட்டோ...

உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண்ணின் உருவ அமைப்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. https://twitter.com/XHNews/status/1098221286491271168 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி வாசிப்பாளராக,...

ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்...

அனுமதியில்லாமல் சிறுவர்களின் தகவல்களை திரட்டியதாக டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர்...

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 என மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது. மூன்று...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe