(நவம்பர் 6, 2015இல் வெளியான செய்தி) ஒன்பதாம் வகுப்புல தொடங்குன காதல்., கல்யாணத்துல முடிஞ்சத நினைச்சி சந்தோசப்படாத மனுசங்க யாருங்க இருக்கமுடியும்..? ஆனா இங்க ஒருத்தரு போலிஸ் ஸ்டேசனுக்கு போயி புகார் கொடுத்துட்டு வந்திருக்குறாரு. ...
video

(நவம்பர் 6, 2015இல் வெளியான செய்தி) இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள். இதைப் பற்றி இப்போது டாட் காம் வெளியிட்ட செய்தியை இங்கே படியுங்கள். அவருடைய வீடியோ செய்தியை இங்கே பாருங்கள்:

(ஜனவரி 6, 2017இல் வெளியான செய்திக் கட்டுரை மீள் பிரசுரமாகிறது.) சென்னை அண்ணா நகரிலிருந்து செங்குன்றத்துக்குப் போற ரோட்டில நேர வந்தா லூகாஸ் டிவிஎஸ் மேம்பாலம் வரும்; பாலத்துக்கு மேல ஏறி அப்படியே வலதுபுறமா திரும்பினா நாதமுனி தேட்டர் வரும்; தேட்டரிலேருந்து அப்படியே நேர போனா கொஞ்ச...

(நவம்பர் 16, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.) 500 ரூபாயை மாத்த SBI பேங்குக்குப் போனேன். இப்பவே மணி மூணு ஆகுது, மூன்னரை மணிக்கெல்லாம் பேங்க மூடிருவாங்கன்னு சொல்லிட்டு ஓடியே போனேன்; அங்க போய் பாத்தா, அடக்கடவுளே…. என்னா கூட்டம். மொத்தம் ஆறு வரிசை எந்த வரிசைல நிக்குறதுன்னு...

(நவம்பர் 5, 2015இல் வெளியான செய்தி) பிரித்திகா யாசினி எஸ்.ஐ ஆகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர், இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். ‘இப்போது’ சார்பாக...

Indian law student Raya Sarkar who is now studying in California, US, took the internet by storm by releasing a list of perpetrators of sexual violence on Indian campuses. "The Naming and Shaming" exercise...

அக்டோபர் 31, 2018 மாலை 5 மணி: சென்னை ஸ்டெர்லிங் சாலையிலிருந்து 147ஏ பஸ்ஸில் ஏறியதும் ஆச்சரியமாக இருந்தது. பின் இருக்கையில் இரண்டு பேர் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள். நடு இருக்கையில் ஒருவர் வெண்குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார். ”மதியம் டிப்போவிலிருந்து பஸ் எடுக்கும்போது வெயில் அடித்துக்...

(ஜூன் 19, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.) ட்விட்டர் செய்தி அப்ளிகேஷன் ஆங்கில மொழியில் வரும் அவதூறான சொற்களைத் தணிக்கை செய்துவிடுகிறது; ஆனால் ட்விட்டரில் தமிழில் வசைச் சொற்கள் தாராளமாகப் புழங்குகின்றன; பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் ஏராளமாக ட்விட்டரில் வலம் வருகின்றன. இதனைத் தணிக்கை செய்வதற்கான தானியங்கி கட்டளைகளை...

(செப்டம்பர் 7,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.) தமிழ்நாட்டில் இவரைப் “புதிய தலைமுறை சீனிவாசன்” என்று சொன்னால்தான் தெரியும்; புதிய தலைமுறை தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்து பெரும் வெற்றிபெறச் செய்தவர் என்பதுதான் தமிழ்நாட்டில் இவருக்கான அடையாளம். தமிழராய் இருந்தபோதும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்ததில்லை. நியூ ஜெனரேஷன்...

(ஏப்ரல் 28,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.) முகநூலில் தன்னை அ.இ.அ.தி.மு.க ஆதரவாளராகப் பிரகடனப்படுத்தியுள்ளவர் ப்ரியா குருநாதன். இவர் புதன் கிழமையன்று தன் வீட்டுக்கு வந்த விருந்தினரின் மனம் புண்படும்படியான பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். திருவள்ளுவர் சொன்னது இது: அனிச்சம் பூவை மோந்து பார்த்தால் வாடிவிடும்; முகத்தில் கனிவில்லாமல் பார்த்தாலே...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe