மரண தண்டனையை இந்திய அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று இறுதிவரை உறுதியாக இருந்தவர் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் என அவரது உதவியாளர் பொன்ராஜ் தெரிவித்தார். மேலும் அவர் பேசிய போது, ‘மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குற்றத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அவர்கள் அந்தக்...

அணு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இந்தியாவின் உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். மேகாலயா மாநிலம் ஷில்லாங் ஐஐஎம்- இல் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம், மாரடைப்பு...

கோயம்புத்தூர் போதனூரைச் சேர்ந்த ஹாரூண் பாஷா தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுப் போட்டிருக்கிறார். “என் மீதும் எனது சகோதரர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டதால் அடைந்த நஷ்டத்துக்கு இழப்பீடு வேண்டும்; இந்தப் பொய் வழக்கினால் எங்களது மரியாதை கெட்டுப்போனது; இதற்கு ஈடுசெய்ய எங்களுக்கு அரசு வேலையும் வழங்க...

வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சைக்கிள் கடை நடத்திவருகிறார் 85 வயது மொட்டையம்மாள். திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராத நிர்வாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார். உடல் தளர்ந்துபோனாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும்...

தமிழக அரசு கடைபிடித்த தவறான அணுகுமுறை காரணமாக நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர வேண்டிய 544 மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது....

Net Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன? இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள...

'ஏழைகளாயிருப்பது விதிவசம் அல்ல. அவ்வாறு ஏழைகள் அவதிப்பட அனுமதிக்க முடியாது' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.100 ‘ஸ்மார்ட் நகரங்கள்’ அமைக்கும் திட்டம், அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்,...

சீனப் பெருஞ்சுவரில் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துவிட்டதாகவும், அக்கறையின்றி செங்கற்களை மக்கள் திருடுவதும் இயற்கை மாற்றமுமே இதற்கு காரணம் என்று பெய்ஜிங் டைம்ஸ் ஆய்வில் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. சான்காய்குவானில் இருந்து...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe