மறைந்த மதுவிலக்குப் போராளி சசிபெருமாளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,‘பூரண மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து மது இல்லாத தமிழகம் உருவாவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் சசி பெருமாள் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் இந்த ஒற்றைக்...

காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,"தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, நீண்டகாலமாக தனி மனிதனாக போராடிவந்த காந்தியவாதி பெரியவர் சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடையை...

தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.‘மக்கள் மீது அக்கறை கொண்டு மதுவிலக்குப் போராட்டம் நடத்தி வந்த ஈகி சசிபெருமாளின் இந்த மரணத்திற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மனித...

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவரின் மறைவுக்கு தமிழக அரசு மனசாட்சியின்றி நடந்துகொண்டதே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர், ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2013 ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளான ஜனவரி 30...

பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். காந்தியவாதி சசிபெருமாள் மதுபானக் கடைக்கு எதிரான போராட்டத்தில் இன்று உயிரிழந்ததை அடுத்து திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,‘சசிபெருமாளின் போராட்ட உத்திகளில் எமக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரது கொள்கை உறுதி...

காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிப்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘பூரண மதுவிலக்கு என்ற உயர்ந்த லட்சியத்தை அடைவதற்காக கடந்த பல ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரதம்,...

மது ஒழிப்பிற்காக நீண்டகாலமாக அமைதியான முறையில் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கு காரணமாக தமது உயிரை இழக்க வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘கன்னியாகுமரி...

மதுவிலக்குக் கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், எதிர்பாராத விதமாக இன்று மரணமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் உண்ணாமலைக் கடைப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை மூடக் கோரி அருகே இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார் சசிபெருமாள். கிட்டத்தட்ட 5 மணிநேரமாக...

”மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் நாள் “இளைஞர் எழுச்சி நாள்” என தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது: ஜெயலலிதா அறிவிப்புவருடந்தோறும் சுதந்திர...

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள கருத்துகள்... ...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe