”விஷ்ணுப்பிரியா கைதிகளின் முன்னிலையில் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார்.”, என்று யுவராஜ் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருக்கிறார். காவல்துறையில் சரிபாதி அளவு ஆண்களுக்கு இணையாக பெண்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் இப்படியான ஆணாதிக்க, சாதிய மனநிலையில்தான் காவல்துறை இருக்கிறது. காவல் துறையில் பெண் காவல் அதிகாரிகளுக்கு எதிரான இந்தப்போக்கு...

நகரத்தின் நரபலிகள்”செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில்: தடுப்பு ஊசி போட்ட குழந்தை மரணம்.” தினகரன் - 29.09.2015“தடுப்பூசியால் 6 மாத குழந்தை பலி: உறவினர்கள் சாலை மறியல். கெஞ்சியும் ஆம்புலன்ஸ் தர மறுத்த செவிலியர்கள்; காலாவதியான தடுப்பூசி மருந்தும்/மாத்திரைகளும்” தினமலர் -29.09.2015சென்னை...

”வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் இந்தப் பழமொழியைத்தான் டாக்டருங்க ஃபீஸ் வாங்கிட்டு உங்களுக்குக் கவுன்சிலிங்னு கொடுக்குறாங்க.”நிமிடத்திற்கு 72 முறை துடித்து நம் அன்புக்குரியவர்களின் நேசத்தைப் பெற நினைக்கும் நம் இதயத்தின் திருவிழா செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஆமாம்... இன்று உலக இதய நாள்! உங்கள் இதயத்தைச் சுகமாக வைத்திருப்பது...

விஷ்ணுபிரியா-யுவராஜ் உரையாடல் ஆடியோவிஷ்ணுப் பிரியாவின் மரணத்துக்கு ‘காதல்’ காரணம் என சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து அவருடைய பெற்றோர் கருத்தை அறிந்துகொள்ள இப்போது.காம் முயற்சித்தது. மகளின் அசாதாரண மரணமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த நிகழ்வுகளும் அவர்களை நிம்மதியிழக்க வைத்துள்ளது என்பதால் அவர்கள் தள்ளி இருக்க...

காக்கிச் சட்டை. பாக்கெட்டில் பிஸ்டல், வாக்கி டாக்கி என பெண்கள் காவல் துறையில் சாதித்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம், சமத்துவம் எனபது இல்லை. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. விஷ்ணுப்பிரியாவின் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று, காவல் துறையில் ஆண், பெண் சமத்துவத்தைப்...

நியூயார்க்கில் 40 அமெரிக்க சி.இ.ஓக்களுடன் இரவு விருந்து முடித்த பிறகு, அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியக்கொடி ஒன்றை பரிசாக அனுப்பினார். அந்தக் கொடியில் நரேந்திர மோடியின் ஆட்டோகிராப் இடம் பெற்றது. இந்தக் காட்சியை, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் படம் பிடித்து வெளியிட்டது. இதனால் நரேந்திர...

ஆன்லைன் அவ்வையார் அமுதாவும் இந்து சாரலும் பேசும் ஒலி வடிவம் இங்கே:

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், அரசியல் ஆதாயத்திற்காக தூண்டப்பட்டு வருகின்றன. தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை உடனுக்குடன் உலகுக்குச் சொல்லும் வகையில்.. கட்டணமில்லா இலவச தொலைப்பேசி சேவை ஒன்றை, இடதுசாரி கட்சி ஒன்றின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தொடங்கிவைத்தார்.இப்போது கைப்பேசி செயலியிலும் (APP) தீண்டாமை பற்றிய...

வாட்ஸ் அப், ஐபோன் மெசேஜ் உள்ளிட்ட செயலிகள் மூலம் பகிரப்படும் அனைத்துத் தகவல்களும் 90 நாட்கள் வரை கட்டாயம் சேமித்து வைக்கவேண்டும். அவ்வாறு சேமிக்காமல் அழித்துவிட்டால் அது சட்டவிரோதம். அதேப் போல் இதற்கான சேவையை வழங்கும் மொபைல் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை...

2009 மே 16ஆம் தேதி, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டதாக அறிவித்தார். இருபத்தி ஆறு வருட சண்டைக்குப் பிறகு முதன் முறையாக அன்று பல விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலைப் புலிகள்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe