கடந்த வாரம் தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் 15 வயது சிறுவன் ஒருவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்கு முன் செல்போனில் அவன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவில் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொள்வதாக சொல்லியிருந்தான். வகுப்பு ஆசிரியர்...

சினிமாக்களில் வருவதுபோல் கோயிலில் பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறார் இந்தப் பெண். அந்தப் பெண் முஸ்லிம் என்பதும், கோயில் பிள்ளையார் கோயில் என்பதும் இந்தப் பிரசவத்துக்கு இன்னும் சிறப்புச் சேர்க்கிறது. பிள்ளையாரை வைத்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு மதக் கலவரம் மூட்டப்பட்ட மும்பையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.இலியாஸ் ஷேக், எம்பிராய்டரி...

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணம் குறித்து கடந்த மூன்று வாரங்களாகவே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தேடப்பட்டு வரும் குற்றவாளியான யுவராஜ் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய ஆடியோக்களையும், வீடியோக்களையும் ஊடகங்களுக்கு அனுப்பி பரபரப்பை எற்படுத்தி வருகிறார். ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையானதாகக் கருதப்படும் தமிழகக் காவல்துறையோ...

சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும்போது ஆங்காங்கு சுங்கச்சாவடி என்ற பெயரில் நிறுத்தி காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஐந்து நாட்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ்...

வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி தாத்ரியை சேர்ந்த முகமது அக்லாக் என்பவரை சில இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கிக் கொலை செய்தது. ‘மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது’, ‘பசுவைக் கொல்வது இந்துக்களைக் காயப்படுத்துகிறது’ என இந்து அமைப்பினர் சொல்லி வந்தாலும், இந்துக்கள் பண்டைய காலத்தில் மாட்டுக்கறியையும் மற்ற இறைச்சிக்களையும்...

ஒரு பக்கத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நாட்டிற்காக உழைத்த “தியாகச் செம்மல்” போல் தனி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.மற்றொரு பக்கதில் விஷ்ணுப்பிரியாவுக்கு காதல் இருந்தது என்று பிரச்சனையின் மையத்தைத் திசை திருப்பும் வகையில், வக்கில் மாளவியாவிடமும் சிவகங்கை திருக்கோட்டியூர் அர்ச்சகர்...

"ஆட்டோக்காரர்ர்ன்னா இளக்காரமா?"ன்னு கேட்டதுக்கு'ஆட்டோக்காரன்னா அவ்ளோ யோக்கியமா' ன்னு அக்னி ஏவுகணையாய் பாய்ஞ்சுட்டாங்க, எங்க எடிட்டர் நந்தினி. ஆட்டோ டிரைவருக்கும் ஆட்டோ பயணிகளுக்குமான சண்டயின்றது, ஆட்டோ கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே நடந்துக்குனு இருக்குது. "கையில வாங்குன பையில போடல காசு போன எடம் தெரியல…”ன்னு இரும்புத்திரை படத்துல நடிகர்...

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற அதிகாரி சிவகாமி ஐஏஎஸ் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக சார்பில் சிபிஐ விசாரணைக் கோரி தாக்கல் செய்த மனுவை...

செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியே தொடங்கிவிட்டது நரபலி வேட்டை. முதலில் நான்கு எலும்புக்கூடுகள். அப்புறம் நான்கு எலும்புக்கூடுகள். பி.ஆர்.பி. குவாரியின் டிரைவர் சேவற்கொடியோன் புகார் அளித்ததிலிருந்து மதுரை கீழவளவு சின்னமலம்பட்டியில் பதற்றம்தான். மலைகளையும், குவாரிகளையும் தேடிய சகாயம் மண்டை ஓடுகளைத் தேட ஆரம்பித்தார். சுடுகாட்டில் விடியவிடிய கண்முழித்தார்....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.சில தினங்களுக்கு முன் மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக் என்ற 50 வயது பெரியவரையும், அவரது...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe