சினிமாவில் மிகச் சிறந்த வெற்றியாளராக இருந்த மனோரமாவுக்கு சொந்த வாழ்க்கை கசப்பானது, துயரமானது, இறுதிவரை அவரை துன்பத்துக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அது!மனோரமாவுக்கு முதல் துயரை ஏற்படுத்தியது தந்தை என்ற ஆண். கைக்குழந்தையாக தன்னையும் தன் தாயையும் புறக்கணித்த அந்த ஆண் தந்த துயர், அவருடைய குழந்தைப் பருவத்தை...

உத்திரபிரேத மாநிலம் தாத்ரியில் முதியவர் அக்லக்கை, மாட்டிக்கறி வைத்திருந்ததாகக் கூறி இந்துத்துவ வெறிக் கும்பல் அடித்து கொலை செய்தது. அதனை கண்டிக்கும் வகையில் சென்னையில் மாட்டுக்கறித் திருவிழா ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்பட்டது.அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தை வலியுறுத்தும்...

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைப் பாடகர், எழுத்தாளர்மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே,பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். உங்கள் பேச்சு நான் இக்கடிதத்தை எழுதுவதை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்!மாறாக, அந்தப் பேச்சு இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் என்ற உறுதியை என்னுள் மேலும் வலுப்படுத்தியது....

இப்பொழுதெல்லாம் ஒரு சமூகப் பிரச்சனையை உணர்த்த படம், குறும்படம், ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல. குறுகிய கால தொடராக எடுத்து இணையத்தில் ஏற்றி விட்டால் போதும். நன்றாக இருந்தால் அதற்கு இளஞர்கள் கொடுக்கும் ஆதரவு அபாரம். அப்படி சமீபத்தில் இணையத்தைக் கலக்கும் தொடர், ‘மேன்ஸ்...

மது ஒழிப்புப் போராட்டம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதுவினால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து, மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டுத்தான் வருகிறது. தினக்கூலி தொழிலாளி முதல் மிடில் கிளாஸ் , ஹைய் கிளாஸ் என அனைத்துத் தரப்பினரையும் மது என்ற அரக்கன் சீரழித்துக் கொண்டு வருவதை பத்தோடு...

உலக அளவில் ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கை 6-வது இடத்தில் தற்போது உள்ளதாக ஊடகவியலாளர் பாதுகாப்பிற்கான குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 4-வது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 2 படிகள் இறங்கி...

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழகத்தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா. உயிரே விலகத் தெரியாதா.. காதல் என்ற கண்ணாடியில மனசு என்ற உருவத்த பார்த்துட்ட எல்லோருக்கும் ஆனந்தஜோதி படத்துல வர்ற இந்தப் பாட்டுத்தான் தேசிய கீதம். இன்னைக்கு காதலிக்காதவங்கன்னு யாருன்னா இருப்பாங்களான்னு தெரியல. ஏன்னா,...

இலங்கையில் நடந்த கடும் போருக்கு பின்னர் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் மீள்குடியேறி தங்கள் வாழ்க்கை இனி அமைதியாக போகும் என்று நினைத்திருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை ராணுவத்தினர் நால்வருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைதண்டை வழங்கியுள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு கிளிநொச்சியில் விசுவமடு...

”தலைமை ஆசிரியர் அவர்களுக்கு…உங்கள் மாணவி கௌசல்யா எழுதிக்கொள்வது. நான் சொல்வது அனைத்தும் உண்மை. உயிரோடு இருந்து சொல்லி இருந்தால் நீங்கள் என்னை நம்பியிருக்க மாட்டீர்கள். அதனால்தான் நான் சாகப் போகிறேன். ரமேஷ் சார் என்னிடம் தப்பாக நடந்துக் கொண்டார். என் மேல் கையை வைத்தார். இதற்காக, அவருக்கு...

சாலைகளில் இறங்கி, தங்களது உரிமைகளை பெறப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவு? காவல்துறை வழக்கம் போல வன்முறைகளை கையாண்டு அவர்களை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி வேறு இடத்தில் இறக்கி சென்றுவிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாகவே சென்னையின் முக்கிய சாலைகளில் திருநங்கைகள் தங்களுக்கு வேலை அளிக்கவேண்டும், வசிப்பதற்கு வீடு...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe