இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான மத அடிப்படைவாதிகளின் வன்முறைகளை மோடி அரசு தனது மௌனத்தின் வழியாக அங்கீகரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைக்கும் இந்த வன்முறைகளை எதிர்த்து எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.அப்படி விருதுகளை திருப்பி அளித்தவர்கள், உடனடி விளம்பரத்துக்காக...

கடும் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அய்ரோப்பிய எல்லைகளுக்கு வந்தடைந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இது மிக அதிகமான எண்ணிக்கை என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான முகாமைத் தெரிவித்துள்ளது.இதுவரை கிரீஸ் கடற்கரைக்கு மட்டும் அய்ந்து லட்சத்து...

இணையம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். இணையம் எந்த அளவிற்கு வளர்ச்சிக்கு பாதை போட்டுள்ளதோ அதே அளவு பயத்தையும் ஏற்படுத்தித்தான் கொண்டிருக்கிறது.பயம் அதை உபயோகிக்கும் பிள்ளைகளுக்கு இல்லை. அவர்களது பெற்றோருக்கு. இப்போதெல்லாம் ஐந்து வயது குழந்தைகளுக்குக் கூட இணையம்தான் பொழுதுபோக்கு....
video

இப்போதுவின் டாப் டென் செய்திகள். வாசிப்பவர்: கமல்.

இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். இதுதொடர்பாக அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள 14 சிறைச்சாலைகளில் நீண்ட...

இந்தியாவின் மகள் என்று கொண்டாடப்படும் கீதாவை காப்பாற்றி வளர்த்ததற்கு நன்றி சொல்லி ‘எதி’ என்ற பாகிஸ்தானிய அமைப்புக்கு ரூ. ஒரு கோடி நிதி அளிப்பதாக அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இதை வெளிப்படையான காரணங்கள் எதுவும் சொல்லாமல் வேண்டாம் என்று நாசூக்காக மறுத்திருக்கிறார் ‘எதி’அமைப்பின்...

பீகாரில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பக்சார் எனும் பகுதியில் மோடி திங்கள் கிழமை பேசினார். அதில், “நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நீண்ட விவாதத்திற்குப் பின் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமுடியாது என கூறியிருக்கின்றனர். மேலும், இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்....

நான்காயிரமோ அய்ந்தாயிரமோ கையில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வைத்துக் கொண்டு பேஸ்புக்கையோ, வாட்ஆப்பையோ பார்த்துக் கொண்டே இருந்தால்தான் மதிப்பு என்றாகிவிட்டது. அதனால் பணம் இல்லாதவர்கள் கூட அடித்துபிடித்து பணத்தை சேர்த்து ஒரு ஸ்மார்ட் போனை வாங்கி விடுகின்றனர். எதற்கு நீங்கள் இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள். நாங்கள் கொடுக்கிறோம்...

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு அகதிகளாக மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களில் அகதிகளாக இருக்க தகுதியற்றவர்கள் என்று அந்நாட்டு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டவர்கள், அவரவர்களின் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் முதல் ஜீலை மாதம் வரை 15,300 அகதிகள் ஜெர்மனி...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe