இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுதலை செய்ய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கைதிகளின் விடுதலைத் தொடர்பாக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் மற்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச்...
video

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள். இதைப் பற்றி இப்போது டாட் காம் வெளியிட்ட செய்தியை இங்கே படியுங்கள். அவருடைய வீடியோ செய்தியை இங்கே பாருங்கள்:
video

அருந்ததி ராயின் எதிர்ப்பு பற்றி எடிட்டர் நந்தினி எழுதிய கட்டுரையை இங்கே படியுங்கள். நந்தினி வெள்ளைச்சாமியின் முதல் வெல்ஃபி (வீடியோ செல்ஃபி) இங்கே:

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நாட்டின் பிரதமராக 43 வயதான ஜஸ்டின் ட்ருதா பதவி ஏற்றுள்ளார். முப்பது பேர் கொண்ட அவரது அமைச்சரவையில் பதினைந்து பெண்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் ஒரு பெண்ணியவாதி”...

பிரித்திகா யாசினி எஸ்.ஐ ஆகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர், இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். ‘இப்போது’ சார்பாக வாழ்த்துக்களை பரிமாற தொடர்பு கொண்டால்...

ஒரு வயது குழந்தை நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 நிமிடங்கள் டாப்லெட் அல்லது ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறதாம். அமெரிக்கக் குழந்தைகள் ஸ்மார்ட் போன், டாப்லெட்டை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று எடுத்த ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது.தொலைக்காட்சி, விடியோ கேம்ஸ், டாப்லெட், ஸ்மார்ட் போன்...

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இரு ஜப்பானிய பெண்கள் இணைந்து வாழ்வதற்கான பதிவு சான்றிதழை அந்த நாட்டின் நகராட்சி அவர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் சுதந்திரமாக வீடு எடுத்து தங்கவும், ஆண், பெண் தம்பதியருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அதனை இவர்களும் இயல்பாக பெற்று அச்சமின்றி...
video

விறுவிறுப்பான பிரச்சாரங்கள், அரசியல் தலைவர்களின் வாய்ச்சண்டைகள் என பீகாரில் ஐந்து கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகார் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கத்தைத் தெரிந்துக்கொள்ள ‘இப்போது.காம்’ செல்ஃபி வீடியோக்களுடன் இணைந்திருங்கள்.

இந்தியாவில் நிகழ்ந்து வரும் பல சகிப்புத்தன்மையற்ற நிகழ்வுகளைக் கண்டித்து ரிசர்வ் பேங்க் இந்தியாவின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஏற்கனவே டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழாவில், “சகிப்புத்தன்மையுடன் அனைவரது கருத்துக்களுக்கும் வழிவிட வேண்டும்”, என கருத்து கூறினார். புதன் கிழமை மீண்டும் தான் கூறிய கருத்தை உறுதிபடுத்தி,...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe