video

(November 26, 2015) ”நான் குழந்தையாக இருந்தப்ப எனக்கு சிகப்பு செர்ரி பழங்கள், சிகப்பு பலூன்கள், சூடான சமோசாவில் ஊற்றிய சிகப்பு சாஸ், சிகப்பு பொம்மைகள், என் அம்மாவின் நெற்றியில் உள்ள சிகப்பு குங்குமப்பொட்டு, ஆம்புலன்ஸில் உள்ள சிகப்பு ப்ளஸ் குறி, சிகப்பு மருதாணி, சிகப்பு கவுன், சிகப்பு...

(November 23, 2015) பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா? என்பதை சோதிக்கும்...

இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 7 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா வியாபாரம் நெருக்கடியில் உள்ளதை இந்த 7 படங்களின் வெளியீடு உணர்த்துகிறது. பெரிய படங்களை ஒரேநேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும் முறை வந்த பிறகு சின்னப்படங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. சமீபத்தில் முன்னணி நடிகரது...

(நவம்பர் 20, 2015இல் வெளியான செய்தி) பீகார் முதல்வராக நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமையன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்; பீகார் தேர்தல் முடிவுகளால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் உற்சாகமாகியிருக்கிறார். ஏன் தெரியுமா? மேலும் படியுங்கள்: 1.பீகாரில் மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள நிதிஷ் குமார் தான் அரசியலில் ஈடுபடுவதற்கு ஊக்கம் கொடுத்த...

சாதியை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் இணைந்து வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் - சுவாதி இருவரும் மாயமான நிலையில், கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும்...

(நவம்பர் 13, 2015இல் வெளியானது) செக்ஸ்...அச்சச்சோ..அப்படி சொல்றதே இந்தியாவுல தவறான ஒன்று. யாராவது செக்ஸ், செக்ஸ் படங்கள் பத்தி பேசுனா கூட, ‘அந்தப்படம், அது, அதுடீ, இதுடீ’, என்றுதான் நமக்கு பேசியே பழகியிருக்கோம். இந்தியாவில் கொலை கூட செய்து கொண்டு சுதந்திரமாக இருக்கலாம். ஆனால், செக்ஸ் பத்தி சுதந்திரமா...

அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம். (ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.) முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது கவனத்தை ஈர்க்கும் தலைப்பு என்று நண்பர்கள் தொலைபேசினார்கள். அகிம்சைக்கு அடிப்படையான அன்பையும் கலாச்சாரச்...

(நவம்பர் 9, 2015இல் வெளியான செய்தி) அபூர்வமாகக் கிடைப்பவற்றின் அழகைப் பற்றி அதிகம் பேசுவது மனித சுபாவம்; அப்படி ஒரு மழை நாளான திங்கள் கிழமையைப் பற்றி சில சித்திரங்கள்.

I am a 49-year old American woman. I am a wife, a sister, a daughter, a niece, grand-daughter, an aunt, and an educator. I have survived forced sexual acts, countenanced groping in busses, planes...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe