video

1.ஸ்மார்ட் சிட்டியின் தன்மைகள் என்ன?இதற்கு உலகமே ஒத்துக்கொண்ட பொதுவான வரையறைகள் கிடையாது; உலக நகரங்களின் வாழத்தக்க தன்மை, பணிக்கு உகந்த தன்மை, நிலைத்து நீடிக்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் அமைப்புகளின் கூட்டமைப்பான “ஸ்மார்ட் சிட்டீஸ் கவுன்சில்” ஸ்மார்ட் சிட்டி என்பதே “பார்த்தால்தான் புரியும்” என்ற நிலையில் இருப்பதாகச்...
video

https://www.youtube.com/watch?v=N0fiU14dSh4&feature=youtu.beஇதையும் படியுங்கள்: அம்முவிலிருந்து அம்மா வரை; தமிழ்நாட்டின் தொழில் வரைபடம்

மதுரை கிரானைட் மோசடி தொடர்பான வழக்குகளில் இருந்து தொழிலதிபர் பிஆர் பழனிச்சாமியை விடுவித்த, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதியிடம் இரண்டாவது நாளாக நீதிபதிகள் பஷீர் அகமது மற்றும் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.இந்நிலையில்...

ஆண்டுதோறும் அ.இ.அ.தி.மு.கவின் சார்பில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் பெருவிழாக் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். “அல்லல்படும் மனிதர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியெல்லாம் ஆண்டவனுக்கே செய்யும் உதவியாகும்” என்ற இயேசு பெருமானின் அறிவுரைப்படி அ.தி.மு.கவின் சிறுபான்மைப் பிரிவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,...

பெலுகான் கொலை வழக்குத் தொடர்பாக, ஆல்வார் காவல்துறையினர் 17 வயது மாணவரைக் கைது செய்துள்ளனர்.ஹரியானாவைச் சேர்ந்த பெலுகான், மற்றும் அவர் உடன் வந்தவர்கள் ஜெய்ப்பூரிலிருந்து, ஹரியானாவிற்கு சட்டவிரோதமாக பசுக்களை கடத்திச் சென்றதாக கூறி பசுக்காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெலுகான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதையும்...

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் காராக்பூரில் அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஐந்து...

(அக்டோபர் 7,2016இல் வெளியான செய்திக் கட்டுரை மறுபிரசுரமாகிறது.)ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் துவங்கியதும், நோபல் பரிசு கமிட்டிகள் ஒவ்வொன்றாக பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகளை அறிவித்தவண்ணம் உள்ளன. ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமிதான் நோபல் பரிசை இறுதி செய்கிறது என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் ஐந்து நபர்கள் கொண்ட...

எங்களுடன் இணைந்திருங்கள்

56k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe