சபாஷ் நாயுடு பிரச்சனை மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இங்கோவனும், வழக்கறிஞர் ஜெயபாலும் கமலின் சபாஷ் நாயுடு படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், "கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு...
video

"சரியான இடத்தில்தான் வைக்கிறீர்கள் என்பது எப்படி உங்களுக்கு தெரியும்?”, என ஒருவன் கேட்கிறான். கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு அந்த பெண் சொல்கிறாள். “என்ன?” என்று. Buzzfeed.com என்ற இனையதளம் ஆண்களுக்கு முதல்முறையாக நாப்கின்களைக் கொடுத்து அணிய சொல்கிறது. முதல்முறையாக, நாப்கின்களை ஆண்கள் அணிந்தால் அவர்களுடைய உணர்வுகள் எப்படி...

சாதியைக் கடந்து திருமணம் செய்வதால் தன் மகளையே கொலை செய்யும் அளவுக்கு ஆணவக் கொலைகள் தன் கோர முகத்தைக் காட்டி வருகின்றன. இங்கு சில பெண்கள் ஆதிக்கச் சாதியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்துக்கு எதிராக தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.நிர்மலா கொற்றவையின் விளக்கம்: ”நான் ஆதிக்கச் சாதி;...

மத்திய பிரதேசம் மாநிலம் பேட்டுல் மாவட்டத்தில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேட்டுல் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை எதுவும்...

கொங்கு பகுதியில் உள்ள கவுண்டர் சாதி மக்கள் நலனை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் சில காலம் இருந்தவர் யுவராஜ். பிறகு, அதன் தலைவர் தனியரசுவிடம் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பை...

ஹைதரபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவைக் கைது செய்யக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு...

தஞ்சையில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போறேன், விவசாயி ஆகப்போறேன் என்று நடிகர் விஷால் கூறினார். இது புதிய படத்துக்காக விஷால் பேசிய வசனம் கிடையாது, உண்மையாகவே விவசாயி ஆகப் போகிறாராம்.விவசாயி பாலன் டிராக்டர் வாங்கிய கடனை அடைக்கவில்லை என்று வங்கியைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கிய போது,...

குளிர் காற்று, போர்வைகுள் புதைந்து இருக்கும் போது கையில் தேநீருடன் பார்க்க வேண்டிய படங்கள்தான் இவை:1. The Holidayகேட் வின்ஸ்லெட் மற்றும் ஜேக் பிளாக் நடித்தப்படம். சுற்றுலா செல்லும் பெண் கதநாயகி ஒரு வழியா தனக்கான நாயகனை காணும் கதையை நகைசுவையுடன் கூறும் படம்.2....

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe