கணவனை இழப்பது என்பது வெறும் உறவு சார்ந்த துயரம் மட்டுமல்ல; அங்கு மிகப்பெரிய கடமையும் சுமையும் அந்த விதவையின் தோள் மீது சுமத்தப்படுகிறது. இந்த வேளையில் உளநல நெருக்கடியிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கான உளநல ஆதரவு தேவை. - ஒக்கி பேரிடர் அபலைகளைப் பற்றி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்ஒக்கி புயல்...

தமிழ்நாட்டு மக்கள் 2011இல் தேர்வு செய்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளது ஆட்சிக்காலம் 2016 அக்டோபரில் நிறைவு பெற்றது; அக்டோபரில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. பஞ்சாயத்துகளிலும் சென்னைப் பெருநகர மாநகராட்சியிலும் பெண்களின் பிரதிநிதித்துவமும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடும் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பவை உள்ளிட்ட...

தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி...

பேரா.அ.மார்க்ஸின் “ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்” கட்டுரைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் மோடி அரசின் இந்துத்துவப் போக்கையும் சனநாயக விரோதங்களையும் அம்பலப்படுத்துகிறது. அ.மா.வைப் பொறுத்தமட்டில் மோடி அரசு என்பதல்ல, இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைப்பதையே தனது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருக்கும் இந்துத்துவக் கும்பலின் செயல்பாடுகளைத் தொடர்ந்து...

சுதந்திர செய்தியாளர் நேகா தீட்சித்ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகள் அஸ்ஸாமிலிலிருந்து 31 பழங்குடியினப் பெண் குழந்தைகளை பஞ்சாபுக்கும் குஜராத்துக்கும் கடத்திய சம்பவத்தை அவுட்லுக் ஆங்கில இதழின் செய்தியாளர் நேகா தீட்சித் புலனாய்வு செய்து அம்பலப்படுத்தினார். இந்தப் புலனாய்வுச் செய்தியை வெளியிட்ட அவுட்லுக் மீதும் நேகா தீட்சித் மீதும் பாரதிய...

(ஆகஸ்ட் 29,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)இருபத்தியோராம் நூற்றாண்டு பல்வேறு தொழில்நுட்பங்களோடு படுவேகமாய் பயணித்துக் கொண்டிருக்கின்றது; இவ்வேளையில் தொழில்நுட்பங்களைத் தங்கள் பக்கம் வசப்படுத்தி தனெக்கென ஒரு ரூட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மோடி முதல் கடைக்கோடி லேடி வரை ஃபேஸ்புக், ட்விட்டர் என...

பிட்டு படம் இப்ப எல்லாம் சர்வசாதரணமாக மொபைலில் ஏற்றி பார்க்கிறாங்க ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி அதை பார்க்கணும் அப்படின்னாஅது குதிரை கொம்பாக தான் இருந்து.ஊரில் விசிஆர் (டெக்) வைத்து இருப்பவரிடம் பேசி அதை வாங்கி அப்புறம் கேசட் ஒனரிடம் அந்த கேசட் வாங்கி படம்...

இறைவி விவகாரத்தில் கார்த்திக் சுப்பாராஜை கமல் காப்பாற்றியிருக்கிறார். என்ன குழப்பமாக இருக்கிறதா? பொய்யில்லை உண்மை.விஸ்வரூபம் படத்தை டிடிஹெச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்ததும், விஸ்வரூபத்தை புறக்கணிப்பதாக திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொதித்து எழுந்தனர். விஸ்வரூபத்தை புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தனர். அதனைத் தொடர்ந்து கமல், இது குறித்து டெல்லியில்...

எங்களுடன் இணைந்திருங்கள்

63k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe