கத்துவா, உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவங்களைப் பற்றி ராமரும் சீதையும் பேசிக்கொள்வது போல் கார்ட்டூன் வெளியிட்ட பெண் நிருபர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ராமரின் பக்தர்களை அவமதிப்பதாகவும் , இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி பெண்...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, நான்கு மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது; இந்த உரையாடலின்போது "கவர்னருக்கு மிக அருகிலிருந்து நான் எடுத்த வீடியோவை அனுப்பியுள்ளேன்; இதைப் பார்த்தால் உங்களுக்கு நம்பிக்கை வரும்" என்று சொல்லியிருப்பார்.நிர்மலா சொல்லும் செக்ஸ் நெட்வொர்க்கில் கவர்னர்...

ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதுவர், எதை பேசுகிறோம் என்பதை ரஜினி தெரிந்து பேச வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தின் போது சிலர் போலீஸ்காரர்களை தாக்கினர். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ரஜினி, 'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள்...

டெல்லியிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உள்ளூர் மக்கள் உதவி செய்தனர்.மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் நடத்திய வன்முறைச் சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள், அங்கிருந்து வெளியேறி அண்டைநாடுகளான வங்காளதேசம்...
video

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் நாளை “திருநங்கைகள் தினம்” என்ற பெயரில் அனுசரிக்கிறார்கள்; சித்திரை மாதம் பவுர்ணமியையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் கூவாகத்தில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவே, திருநங்கைகளின் பெரும் பண்பாட்டு ஒன்றுகூடலாக, திருவிழாவாக இருக்கிறது. இன்னமும் சமூகத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படும் திருநங்கைகளிடையே சின்னச் சின்ன வெற்றிக் கதைகளும்...

போலீஸ் பிடியில் உள்ள உறவினர்களை விடுவிக்க வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 பெண்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர்.மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, இவரது மகன் கவாத்து திருப்பதி மற்றும் இவரது உறவினர்கள் பாண்டி,...

பகுதி 1பகுதி 2பகுதி 3அம்பேத்கர் நமக்கு இன்னமும் நமக்கு ஆழமான சங்கடத்தைத் தந்து கொண்டிருக்கிறார். அதற்கான காரணம் தற்காலத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தின் மையமாகத் திகழும் அம்பேத்கரின் சில கருத்துக்கள் ஆகும். ஒன்று இந்துச் சமூகம் என்ற கட்டமைப்பின் மையமாக வன்முறையே உள்ளது என்பதாகும். வன்முறை என்பது...
video

https://youtu.be/bCiv6K9bBAsஇதையும் படியுங்கள் : #TNBandh: ’வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’; சென்னையை ஸ்தம்பிக்க வைத்த எதிர்க்கட்சியினர்; படங்கள்இதையும் படியுங்கள் : நலன் குமாரசாமியின் படத்தில் புருவ அழகி ப்ரியா வாரியர்?
video

https://youtu.be/VShaGIYEorkஇதையும் படியுங்கள்: பெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்இதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு? – அ.மார்க்ஸ்இதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா? இதைப் பாருங்கள்இதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்?: இதைச்...

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவமும் , ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, போலீசார் உட்பட எட்டு பேரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe