இந்தியாவில் ஒன்பது மாநிலங்களின் கிராமப் பகுதிகளில் நாளொன்றுக்கு 18 மணி நேரத்துக்கும் குறைவான மின்சாரமே வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வரும் 2021-22ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் தற்போதைய மின்சார நிலைமை...

இந்தியாவில் 10 ஆண்டுகளில் கலவரங்களில் ஈடுபட்டதாக 14 லட்சம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று, மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில், முகநூலில் குறிப்பிட்ட மதத்தினை...

தன்னுடைய 55ஆவது வயதில் தன் சொந்த வீட்டின் வாசற்படியில் வைத்து குண்டடிபட்டு வீழ்ந்த கௌரி லங்கேஷ், ஓர் உன்னதமான ஜனநாயக – மதச்சார்பற்ற மதிப்பீட்டுக்காக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட வீரப்பெண்மணியாக இருந்தார். இவரின் குரல், ஒவ்வொருவரின் சுதந்திரங்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் நிரந்தரமாக உயர்ந்து நின்றது.கௌரி லங்கேஷை...
video

இருள் வெளியில் கிடந்தவனை அறிவு வழிக்கு திருப்பிவிட்ட எங்கள் தந்தைக்கு., பிறந்த நாள் வாழ்த்துகள்.பெரியாரைக் கொண்டாட சுஜீத்.ஜி வெளியிட்ட பாடல் இங்கே:இதையும் படியுங்கள்: இப்போது செய்திப்புறா: உங்கள் கைகளில் ஊடகம்அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ...

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் 78 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டம் பிஷாடா என்னும் கிராமத்தில், முகமது அக்லாக்...

ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை அம்மாநில காவல்துறை விடுவித்துள்ளது.கடந்த ஏப்.1ஆம் தேதியன்று, பெலு கான் (55), அவரது இரண்டு மகன்கள் உட்பட நான்கு பேர் பசுக்களுடன், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானா...

இதையும் படியுங்கள் : டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி; ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பலத்த அடிஇதையும் பாருங்கள் : “தமிழ்ச் சமூகத்தின் மீதான போரில் அனிதா முதல் களப்பலியானார்”இதையும் பாருங்கள் : ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகள்இதையும் படியுங்கள் :...

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை யோகி ஆதித்யநாத் தலைமயிலான அரசு நிறுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மானியத்துடன் 560 மதரஸாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்) இயங்கி வருகின்றன. இந்நிலையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளில் அடிப்படையில் 46 மதரஸாக்கள் செயல்படவில்லை...

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students’ Union of India - NSUI) அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி ஜவஹர்லால்...

ஒடிசா மாநிலத்தில் தனது சொந்த மகனை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தில் செல்போன், உடைகள், மதுபாட்டில்களை வாங்கிய கொடூர மனம் படைத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. கூலித் தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில்...

எங்களுடன் இணைந்திருங்கள்

61k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe