’இப்போது’ டாப் 10 செய்திகள்வழங்குபவர்: ஆசிஃப் ஆப்தீன்https://youtu.be/TgWdb-rHNk0

தென் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைக் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி...

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்...

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு 206 கன அடியிலிருந்து 820 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாக உள்ளது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள சான்றிதழ்களின் நகல்களைக் கோரி ஐந்து நாட்களில் இதுவரை 24,208 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் வருவாய்த் துறையில்...

வேலூர் ஆம்பூர் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு...

கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில்...

சாலை மற்றும் பாலச் சீரமைப்புப் பணிகளை வரும் ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்கவும், எஞ்சிய ஏழு இடங்களில் உள்ள மாற்று தரைப் பாலங்களை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக...

’இப்போது’ வழங்கும் டாப் 10 செய்திகள்வழங்குபவர்: ஆசிஃப் ஆப்தீன்https://youtu.be/MHf-LPsoxgM

தொடர் கனமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe