போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும்...

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தைரியம் கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பால் வளத்துறை அமைச்சர் பிவி ரமணாவை...

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் நாட்டில் 43,051...

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 37 பேருடன் முதல் படகு புறப்பட்டு சென்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த...

மதுரை பனையூரை சேர்ந்த சரண்யா, செவிலியர் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் ஆடுகளை மேய்க்க காட்டுபகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வெகு நேரமாகியும் சரண்யா திரும்பி வராததால் அவரது தாயார்...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவ தலைவர் கன்ஹயா குமார் என்கிற மாணவனை கைது செய்ததைத் தொடர்ந்து அங்கு பல மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15-ஆம் தேதி கன்ஹயா குமாரை பாட்டியாலா...

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பப்பினசேரி பகுதியை சேர்ந்தவர் சுஜித் (27). திங்கள் இரவு இவரது வீட்டிற்குள் புகுந்து சிலர் அவரை கடுமையாக தாக்கினர். இதை தடுக்க முயன்ற இவரது அம்மாவும், அப்பாவும்...

தமிழகம் முழுவதும் 13 காவல் உயர் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்பட்டனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமையக துணை கமிஷனர்-செந்தில்குமார்; நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-மகேஸ்வரன்; திருச்சி நகர...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe