சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அம்மாவட்டத்திற்கான அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.1. திருப்பத்தூர் பேரூராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படும்.2. காளையார்கோவில் மையப்பகுதியில் மக்களின் நீர்...

தமிழக மீனவர்கள் எட்டு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கட்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர்...

மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள கருத்து, மீனவர்களின் உணர்வுகளை உள்ளபடியே கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்....

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.அதிமுக...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.அதிமுக அம்மா அணி துணை...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவருமே காரணம் என டிடிவி தினகரன்...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில்,...

சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைய சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.கடந்த 1994ஆம் ஆண்டு,...

நியாய விலை கடைகளில் முறையாக பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள்...

எங்களுடன் இணைந்திருங்கள்

61k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe