சென்னை கிண்டியில் இயங்கி வந்த லதா ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ஆஸ்ரம் பள்ளி, வாடகைப் பாக்கி காரணமாக மூடப்பட்டது. இதனைப் பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான...

நாகை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். நாகை மாவட்டம், வெண்மணியை அடுத்த மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்னும் விவசாயி, தனது நிலத்தில் பயிரிடப்பட்ட, நெற்பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகியதைக் கண்டு, வயலிலேயே...

வாகனக் காப்பீட்டு கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள் : மாட்டிறைச்சிக்குப் பின்னால் உள்ள 5 உண்மைகள் வாகன காப்பீட்டு...

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தமிழகத்தை பிரதமர் மோடிக்கு அடகு வைத்து விட்டார்கள் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,...

தமிழகம் மற்றும் அதிமுக கட்சியில் பன்னீர் செல்வத்திற்கு அந்தஸ்து அதிகரித்துள்ளது என ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் குருமூர்த்தி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் குருமூர்த்தி, "எம்.ஜி.ஆர் மறைந்த போது ஜெயலலிதாவிற்கே ஆதரவு அதிகமாக இருந்தது. முழு...

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டம்; தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம்; மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த பெருமளவில் திரளும் இடம்; அருகிலேயே அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழுக்களின் காட்சி...

நடிகர் எஸ்வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களை...

வசந்த் அன்ட் கோ வழங்கும் இப்போதுவின் டாப் டென் செய்திகள். தொகுப்பாளர்:ஆசிப் ஆப்தீன் https://www.youtube.com/watch?v=4QYStdb0yUY&feature=youtu.be

ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து மனுக்களும் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.31) விசாரணைக்கு வரவுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போரட்டம் நடைபெற்றது. இந்த அழுத்தத்தின் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது....

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை வெளியிட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

எங்களுடன் இணைந்திருங்கள்

64k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe