வாட்ஸ் ஆப் வீடியோவில் முதல்வரை பற்றி டிராஃபிக் ராமசாமி அவதூறாக பேசியதாக கீழ்க்குப்பம் ஊராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆறுமுகம் என்பவர் டிராஃபிக் ராமசாமி மீது வேலூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார் ...

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இடங்களில் அக்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என அணுஉலை எதிர்ப்புப் போராளியும் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏழு ஏக்கர் நிலத்தை, அதன் நிர்வாகமே அகற்றி வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு...

கடந்த மூன்று நாட்களில் தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்...

’இப்போது’ வழங்கும் டாப் 10 செய்திகள்தொகுப்பாளர்: ஆசிஃப் ஆப்தீன்

குடிசைகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல நடுத்தர குடும்பங்களும் இரண்டு நாட்களுக்கு தேவையான துணிமணிகளுடன் “யார் வீட்டுக்கு போவது?” என குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு யோசிக்க தொடங்கி விட்டார்கள். காரிலும் பைக்கிலும் ஒய்யாரமாக போய்க்கொண்டு இருந்தவர்கள்...

வானில் பிறை தென்படவில்லை என்பதால், வியாழக்கிழமை ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு...

எங்களுடன் இணைந்திருங்கள்

40k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe