திமுக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் க.தேவராஜி பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் முத்தமிழ்ச்செல்வியை வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்...

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத்...

அதிமுக கோவை மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான...

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து நாராயண பெருமாள் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என சந்தேகப்படும் நபரின் தெளிவான படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பணியாளர் சுவாதி, கடந்த...

திருச்செங்கோடு துணை காவல் அதிகாரி விஷ்ணுப் பிரியா வெள்ளிக்கிழமை தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் தற்கொலை கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார். தற்கொலை தன்னுடைய...

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோயமுத்தூர் மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும் பேராவூரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவனை பேராசிரியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பாக 40 மாணவர்களை போலீசார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இதனால், இந்த விவகாரம் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பல்வேறு...

சுவாதி கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர்...

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (இன்று) காலை எட்டு மணிக்குத் துவங்கியது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதி...

எங்களுடன் இணைந்திருங்கள்

62k+FansLike
53,036FollowersFollow
8,079SubscribersSubscribe